இதுக்கு முன்னாடி ஒரு செய்தில நாம பனைமரத்து பிரியாணி கடை பத்தி பாத்தோம் . இன்னைக்கி நம்ம ஒரு சுவையான தின்பண்டம் பத்தி தான் பாக்க போறோம்.
Also read : https://news.mokkaengineer.com/2020/09/14/madurai-thoonganagaram/
அலங்காநல்லூர் – பெயர் கேட்டாலே நமக்கு ஜல்லிக்கட்டு தான் ஞாபகம் வரும். ஆனா இந்த அலங்காநல்லூர்ல ரொம்ப ஆண்டு காலமா இருக்குற ஒரு கடை பத்தியும் , அந்த கடைல கிடைக்க கூடிய சுவையான பால்பன் பத்தி தெரிஞ்சுக்கலாம்.
மதுரைல இருந்து ஒரு 15கிலோமீட்டர் ட்ராவல் பண்ணா நாம அலங்காநல்லூர் போய்டலாம். அங்க இருக்க கூடிய gatekadai பிரிவுல தான் நம்ம கோபால் பால்பன் கடை இருக்கு. இந்த கடை சுமார் 60 வருஷம் மேல இருக்கு. இன்னும் இந்த கடைக்கு அவளோ மவுசு. வாரிசு தொழில் இவங்களுக்கு இது தான். இன்னும் பலபேருக்கு பால்பன் பத்தி கூட தெரியாம இருக்கலாம்.
பெரிய சைஸ் gulab jamun மாதிரி இருக்கிறது தான் இந்த பால்பன் . அவளோ soft , கண்டிப்பா ஒன்னு தான் சாப்பிட முடியும், அதுக்குமேல அவ்ளோதான். முழுக்க முழுக்க மைதா மாவுல, கூட கொஞ்சம் சக்கரை, அப்றம் கொஞ்சம் தயிர் . இது தான் பொதுவான செய்முறை , ஆனா இந்த கடை சுவை என தான் நம்ம வீட்டுல செஞ்சாலும் கிடைக்காது . இன்னும் வெளி ஊருக்கு போறவங்க எல்லாம் இந்த கடைக்கு வந்து சாப்பிட்டு தான் போவாங்க , அப்டி இல்லாட்டி பார்சல் ஒன்னு போட்ருவாங்க .
இந்த கொரோன வந்த அப்றம் எல்லாமே விலை ஏறி போயிருச்சு.. ஆனா இன்னும் விலை ஏறல , சுவை குறையல. அதே 10 ருபாய் தான் இப்பவும். கண்டிப்பா இந்த ஊரு பக்கம் வந்த நீங்க சாப்பிட வேண்டிய விசயத்துல இதுவும் ஒன்னு.
மதுரைல இருந்து ஒரு 15கிலோமீட்டர் ட்ராவல் பண்ணா நாம அலங்காநல்லூர் போய்டலாம். அங்க இருக்க கூடிய gatekadai பிரிவுல தன நம்ம கோபால் பால்பன் கடை இருக்கு. இந்த கடை சுமார் 60 வருஷம் மேல இருக்கு. இன்னும் இந்த கடைக்கு அவளோ மவுசு. வாரிசு தொழில் இவங்களுக்கு இது தான். இன்னும் பலபேருக்கு பால்பன் பத்தி கூட தெரியாம இருக்கலாம்.
பெரிய சைஸ் gulab jamun மாதிரி இருக்கிறது தான் இந்த பால்பன் . அவளோ soft , கண்டிப்பா ஒன்னு தான் சாப்பிட முடியும், அதுக்குமேல அவ்ளோதான். முழுக்க முழுக்க மைதா மாவுல, கூட கொஞ்சம் சக்கரை, அப்றம் கொஞ்சம் தயிர் . இது தான் பொதுவான செய்முறை , ஆனா இந்த கடை சுவை என தான் நம்ம வீட்டுல செஞ்சாலும் கிடைக்காது . இன்னும் வெளி ஊருக்கு போறவங்க எல்லாம் இந்த கடைக்கு வந்து சாப்பிட்டு தான் போவாங்க , அப்டி இல்லாட்டி பார்சல் ஒன்னு போட்ருவாங்க .
இந்த கொரோன வந்த அப்றம் எல்லாமே விலை ஏறி போயிருச்சு.. ஆனா இன்னும் விலை ஏறல , சுவை குறையல. அதே 10 ருபாய் தான் இப்பவும். கண்டிப்பா இந்த ஊரு பக்கம் வந்த நீங்க சாப்பிட வேண்டிய விசயத்துல இதுவும் ஒன்னு.
Map Link : https://goo.gl/maps/c41gS7RGkYYknNo5A